#BREAKING || சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்தார் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்

x

மாநில விருதை நிராகரித்தார் நடிகர் சுதீப் கர்நாடகா மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்தார் நடிகர் கிச்சா சுதீப் மாநில அரசுக்கும், ஜூரி குழுவிற்கும் சுதீப் கடிதம் எழுதியுள்ளார் "எனது நடிப்பை கவனித்து, இந்த அங்கீகாரத்தை அளித்ததற்கு மிகவும் பாராட்டுகிறேன்" "நான் சில ஆண்டுகளாக விருதுகளை ஏற்கும் வழக்கத்திலிருந்து விலகி இருக்கிறேன்"


Next Story

மேலும் செய்திகள்