அண்ணாமலையாரை பார்க்க திடீர் விசிட் - யார்னு தெரியுதா?

x

அண்ணாமலையார் கோவிலில் நடிகை சஞ்சிதா ஷெட்டி சாமி தரிசனம்

தமிழில் சூது கவ்வும், வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். பின்னர் சிவாச்சாரியார்கள் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்