ஜனநாயகன் ரிலீஸில் திடீர் சிக்கல்

x

'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்?/'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்/ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம்/அனைத்து பணிகளும் முடிந்து கடந்த டிச.19ம் தேதி தணிக்கைக்கு அனுப்பப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம்/படத்தில் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் கூறியிருந்தது

/தணிக்கை குழு சொன்ன மாற்றங்களை செய்த பின்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என தகவல்/ஜனவரி 9ம் தேதி 'ஜனநாயகன்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்க ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்