Str 49 Update | Movie Update | காலை 8.09 மணிக்கு வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு
விடுதலை 1, 2 படங்களைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகைல.. இயக்குனர் வெற்றிமாறனோட நடிகர் சிம்புவும் கைக்கோர்த்து இருக்காரு. இவங்களோட கூட்டணில உருவாகும் படம் தான் 'எஸ்டிஆர் 49'. இந்த படத்தோட ப்ரோமோ அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும்னு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவிச்சு இருக்காரு. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தில ரொம்பவே எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்கு.
Next Story
