உலகளவில் ஒரே வாரத்தில் "ஸ்டார்" படம் குவித்த வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்டார் திரைப்படம் உலக அளவில் வெளியாகி ஒரே வாரத்தில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிப்பில் உருவான இப்படம், சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகளவில்15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்து...

X

Thanthi TV
www.thanthitv.com