கார்த்திக் ஆர்யன் வீட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா - வைரல்
- புஷ்பா-2 படத்துல கிஸ்ஸிக் குத்தாட்டம் போட்டு ஃபேன்ஸை குஸிபடுத்துனவங்க ஸ்ரீலீலா
- அடுத்ததா கார்த்திக் ஆர்யனோட சேர்ந்து லவ் படத்தில நடிச்சிட்டு வராங்க. இந்த படத்தோட ப்ரோமோ சமீபத்துல வெளியாகிச்சு. கூடவே ரெண்டு பேரும் லவ் பண்றாங்க, டேட்டிங்ல இருக்காங்கனு அரசல் புரசலா சொல்லிட்டு இருந்தாங்க..
- இப்ப என்னான கார்த்தி ஆர்யன் வீட்டுல நடந்த functionக்கு போயிருந்த ஸ்ரீலீலா ஆங்க ஜாலியா டான்ஸ் ஆடியிருக்காங்க.. இந்த வீடியோ சோசியல் மீடியால தீயா பரவுது...
Next Story
