ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீதேவி விஜயகுமார்
- ஸ்ரீதேவி விஜயகுமார் ரீல்ஸ் லைக்ஸ் அள்ளுது.
- காதல் வைரஸ், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேனு பல படங்கள்ல நடிச்சி ஃபேன்ஸை கவர்ந்தவங்க ஸ்ரீதேவி விஜயகுமார்.
- இவங்க சமீபத்துல, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு, RAMP WALK போட்ருக்காங்க.. இதை அப்படியே இன்ஸ்டால ஷேர் பண்ண, லைக்ஸ் அள்ளுது.
Next Story
