Squid Game Season 3 Trailer Out Now | Squid Game மிரள வைக்கும் புதிய டிரெய்லர் வெளியீடு
சர்வதேச அளவுல ரசிகர்களுக்கு சாவு பயத்தை காமிக்குற அளவுக்கு மிரளவச்ச தொடர்னா அது SQUID GAME..
இத்தோட முடிச்சிக்கிறோம்னு ஃபைனல் சீசனை ஜூன் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ்ல இறக்கபோறதா ஏற்கனவே SQUID GAME டீம் அறிவிச்சிருந்தாங்க.
இப்ப மிரளவைக்குற அளவுக்கு டிரெய்லரை வெளியிட்டிருக்காங்க... இதுவும் அலற விடுவதாவும், ஃபைனல் சீசனுக்கு வெயிட்டிங்க்னு ஃபேன்ஸ் போஸ்ட் போட்டுட்டு இருக்காங்க..
Next Story
