"ஸ்பை அண்டர் கவர் ஆபரேஷன்"- தந்தி 1 டிவியில் இன்று இரவு 9 மணிக்கு

"ஸ்பை அண்டர் கவர் ஆபரேஷன்"- தந்தி 1 டிவியில் இன்று இரவு 9 மணிக்கு
Published on

தந்தி ஒன் தொலைக்காட்சியின் இன்றையை சூப்பர் ஹிட் சினிமாவில், ஸ்பை அண்டர் கவர் ஆபரேஷன் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. வட கொரிய நாட்டு ரகசிய உளவாளி ஒருவர், அணு ஆயுத விஞ்ஞானியை எதிரிகளிடமிருந்து மீட்டாரா என்பதை சுவாரஸ்யமாக கூறும் இப்படம், கடந்த 2013-ல் வெளியானது. இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள ஆக்சன்-காமெடி திரைப்படமான "ஸ்பை அண்டர் கவர் ஆபரேஷனை" உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com