ஸ்பிரிட்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஸ்பிரிட்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிரபாஸ் நடிக்கும் "ஸ்பிரிட்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்டுருக்காரு.அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்கள் மூலமா பிரபலமானவர் சந்தீப் ரெட்டி வங்கா.அவரோட 4வது படமான "ஸ்பிரிட்"-ல பிரபாஸ், த்ரிப்தி திம்ரி, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்கள்ல நடிக்குறாங்க. படத்துக்கான பூஜை 2025 நவம்பர்ல நடைபெற்று ஷூட்டிங் தொடங்கிய நிலையுல,சந்தீப் வங்கா தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கதுல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர பதிவிட்டு, "இந்திய சினிமா.... உங்களது ஆஜானுபாகுவைப் பார்ப்பீர்கள்ன்னு" புத்தாண்டு வாழ்த்துகள தெரிவிச்சுருக்காரு.
Next Story
