ஸ்பைடர் மேன் பார்ட் 4ல் இணைந்த நடிகை - வெளியான அப்டேட்

x

நம்ம டாம் ஹாலண்ட் நடிப்புல உருவாகுற ஸ்பைடர் மேன் 4ல sadie நடிக்கப் போறாங்களாம்...அவுங்க X men கேரக்டர் Jean Greyவா? இல்ல ஸ்பைடர் மேன் படங்கள்ல வர்ற Gwen Stacy கேரக்டராங்கிறது குழப்பமா இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்