Spider-Man Update | Marvel ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. Spider-Man அப்டேட் வந்தாச்சு..

x

ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படப்பிடிப்பு நிறைவு

நடிகர் டாம் ஹோலாண்ட் (tom holland) நடிக்குற 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' (spiderman : brand new day) படத்தோட படப்பிடிப்பு நிறைவடஞ்சுட்டதா இயக்குநர் பதிவிட்டுருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்