Mamitha Baiju | மமிதா பைஜு-க்காக Suriya 46, Dude படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்கள்

x

மமிதா பைஜு பிறந்தநாள் - சிறப்பு போஸ்டர்கள் வெளியீடு

மமிதா பைஜு பிறந்தநாளை முன்னிட்டு , சூர்யா 46 மற்றும் Dude படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக Dude என்ற திரைப்படத்தில் மமிதா பைஜு நடித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்