எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா காலமானார்.
எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்
Published on
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 89. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த இவர், வயது முதுமை காரணமாக உயிரிழந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் எஸ்.பி. பால சுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com