"விண்வெளி நாயகா" - உற்சாகத்தில் ஸ்ருதிஹாசன்
Thug Life | Shruti Haasan | Kamal Haasan | "விண்வெளி நாயகா" - உற்சாகத்தில் ஸ்ருதிஹாசன்
தக் லைஃப் பட பாட்டுல வரியை வச்சி, கமல்ஹாசனை விண்வெளி நாயகனு ஃபேன்ஸ் கொண்டாடிட்டு இருக்க, சம்பந்தப்பட்ட பாட்டை பாடி ஃபேன்ஸை கவர்ந்திருக்காங்க ஸ்ருதிஹாசன்.
ஆடியோ லாஞ்ச்ல பாடுனதை நினைச்சி உற்சாகத்துல வலம் வர ஸ்ருதிஹாசன், தன்னோட அப்பாவும், நடிகருமான கமல்ஹாசன் தன்னை நினைச்சி பெருமைப்பட்ட வீடியோவை ஷேர் பண்ணி நெகிழ்ந்திருக்காங்க..
ஸ்ருதி ஷேர் பண்ண வீடியோவை பார்த்துட்டு செம்ம வாய்ஸ்னு ஃபேன்ஸ் FIRE விட்டுட்டு இருக்காங்க..
Next Story
