'மோனிகா' பாடலுக்கு குழந்தைகளுடன் டான்ஸ் போட்ட சவுபின் - வைரல் வீடியோ

x

மோனிகா பாடலுக்கு தன்னோட குழந்தைகளோட சேர்ந்து டான்ஸ் ஆடி குஸி ஆயிருக்காரு நடிகர் சவுபின் சாஹிர்.

கூலி படத்துல இடம்பெற்ற மோனிகா பாட்டு ஆல் இந்தியா அளவுல ஃபேமஸ் ஆயிருக்கு. இதுல பூஜா ஹெக்டே டான்ச எந்த அளவுக்கு கொண்டாடுனாங்களோ, அதே அளவுக்கு சவுபினோட ஸ்டெப்ஸ் செம்ம ட்ரீட்... இப்ப வரையும் இன்ஸ்டால மோனிகா ரீல்ஸ் பறந்துட்டு இருக்கு. இப்படி ஊரே மோனிகா டான்ஸை கொண்டாடிட்டு இருக்க, தன்னோட குழந்தைகளோட சேர்ந்த டான்ஸ் ஆடி VIBE ஆயிருக்காரு சவுபின் சாஹிர்.


Next Story

மேலும் செய்திகள்