'சோனியா சோனியா' VIBEல் சிம்ரன்.. போட்ட ஒரு வீடியோ செம வைரல்

x

சோனியா சோனியா பாட்டு VIBEல சிம்ரன் சுத்திட்டு இருக்காங்க... டூரிஸ்ட் ஃபேமிலி பட ஹிட் ஆனதை தொடர்ந்து, THE LAST ONE படத்துல நடிச்சிட்டு இருக்காங்க சிம்ரன். சமீபத்துல ரஜினிகாந்த் சந்திச்சி டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் கூலி பட வெற்றியை மகிழ்ச்சியோட பகிர்ந்துகிட்டதை ஷேர் பண்ணியிருந்தாங்க. சோசியல் மீடியால மீண்டும் சோனியா சோனியா பாட்டும் வைரலா சுத்திட்டு இருக்க, தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை அந்த பாட்டோட எடிட் பண்ணி சிம்ரன் ரிலீஸ் ஷேர் பண்ணியிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்