மதராஸ் பாடலுக்கு மாசாக நடனம் ஆடிய SK

x

“மதராஸி“ திரைப்பட புரோமோஷனுக்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் சிவ கார்த்திக்கேயன், மதராஸி திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவ கார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் புரோமஷனின் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்ற நடிகர் சிவகார்த்திக்கேயன், மேடையில் நடனமாடி, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்