SK, AR முருகதாஸை புகழ்ந்த அனிருத்
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை இசையமைப்பாளர் அனிருத் புகழ்ந்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் 100 கோடி மற்றும் 200 கோடி வசூல் நாயகனாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், அவருடைய நல்ல மனது தான் என அனிருத் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் முருகதாஸ் யானை இல்லை குதிரை எனவும், கீழே விழுந்தால் வீரியத்துடன் எழுந்து வெற்றியை நிலை நாட்டுவார் எனவும் அனிருத் பெருமையாக பேசினார்.
Next Story
