``பிரியங்கா மோகன் வர்ற சீன்லாம் தூக்கலா இருக்கும்'' - ஹைப் ஏற்றும் SJ சூர்யா
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் நடிகர்கள் சரத் குமார், காளிதாஸ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, பாட்ஷா மாணிக்கமாக மாறுவது போல் நடிப்பையும், இயக்கத்தையும் தனுஷ் செய்வதாக பாராட்டினார்.
Next Story
