கமலுக்காக பாடல் பாடி அசத்திய சிவராஜ்குமார்

x

தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழா சென்னைல உள்ள தனியார் கல்லூரில உற்சாகமா நடந்துச்சு... விழால சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்...தான் முதன்முதலா சின்ன வயசுல கமல பாத்த போது அவர் தன்ன கட்டிப்பிடிச்சு அன்ப பொழிஞ்சதாவும்...அதுல இருந்து 3 நாள் நான் குளிக்கவே இல்லைனும் சொல்லி தன்னோட அன்ப வெளிப்படுத்துனாரு..அப்டியே கமலுக்காக நான் ஒரு பாட்டு பாடுறேன்னு பாடி எல்லாரையும் அசர வச்சுட்டாரு சிவராஜ்குமார்...


Next Story

மேலும் செய்திகள்