``என்னய்யா பாட்டு போடுற.. நான் பாடி காட்டவா?'' - புகுந்து விளையாடிய சிவக்குமார்.. உறைந்த மாணவர்கள்

x

கர்நாடக சங்கீதத்தில் சிந்து பைரவி படத்தில் பாடல் பாடிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களை நடிகர் சிவக்குமார், மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் திருக்குறள் கதையும், உரையும் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதனை அவர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்