சிவகார்த்திகேயனின் 'சேயோன்' - ஏப்.27 முதல் படப்பிடிப்பு தொடக்கம்
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' - ஏப்.27 முதல் படப்பிடிப்பு தொடக்கம்
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' - ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு தொடக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘சேயோன்’ படப்பிடிப்பு ஏப்ரல் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Breath - டீசர் OG Is back
'அமரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணையும் இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். நடிகர்கள் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Breath
‘சேயோன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
