சிவகார்த்திகேயனின் "மதராஸி" - அக்.1ல் ஓ.டி.டியில் ரிலீஸ்
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம், அக்டோபர் 1ம் தேதி அமெசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
Next Story
