ஆரோமலே" படத்தைப் பார்த்த "சிவகார்த்திகேயன்" - படக்குழுவினருக்கு பாராட்டு

x

நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, "ஆரோமலே" படத்தின் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகியோர் இணைந்து "ஆரோமலே" படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ள நிலையில், முன்னதாகவே நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டியும் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்