தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான, மேஜர் முகுந்த் வரதராஜனின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமரன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது..