Sivakarthikeyan Speech | நேரடியாக அட்டாக் செய்த SK

x

கவன ஈர்ப்புக்காக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவதாக சிவகார்த்திகேயன் வேதனை

சமூக வலைதளங்களில் கவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வதந்திகள் பரப்பப்படுவதாக, நடிகர் சிவகார்த்திகேயன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவர் நடித்த மதராஸி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ரசிகர்கள் கடவுளையும், தாய் தந்தையையும் மட்டுமே கொண்டாட வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்