Sivakarthikeyan | "சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது" - ஓபனாக சொன்ன சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan | "சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது" - ஓபனாக சொன்ன சிவகார்த்திகேயன்

"சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது" சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது என்றும், சமூகத்தில் உள்ள விஷயங்களை தைரியமாக சொல்தவற்கான சூழல் தமிழ் சினிமாவில் உள்ளதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com