ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் மகள்

நடிகர் சிவ கார்த்திகேயன் தமது மகளுடன் சேர்ந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் மகள்
Published on
நடிகர் சிவ கார்த்திகேயன் தமது மகளுடன் சேர்ந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ 52 லட்சம் பார்வையாளர்களை அள்ளியுள்ளது. இதன் மூலம், சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, ஏராளமானவர்களை ஈர்த்துவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com