#BREAKING || சிவாஜி வீடு யார் பெயரில் உள்ளது? - எதிர்பாரா திருப்பம்.. ஷாக் தகவல் சொன்ன ராம்குமார்

x

வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - சிவாஜி மகன்/"நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்"/சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்