Singer Sathyan | "தவறான தகவல்களை பரப்புகின்றனர்"- பாடகர் சத்யன் ஆதங்கம்

x

"தவறான தகவல்களை பரப்புகின்றனர்"- பாடகர் சத்யன் ஆதங்கம்

உழைத்து முன்னேறிய ஒருவனை குழிதோண்டி புதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாடகர் சத்யன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

26 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் ரோஜா ரோஜா’பாடலை பாடிய பாடகர் சத்யன் தற்போது

சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார்.

இந்த நிலையில், சத்யன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிலர் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர். இது உழைத்து முன்னேறிய ஒருவனை குழிதோண்டி புதைப்பது போன்றது


Next Story

மேலும் செய்திகள்