Singer Police Complaint | ``உதவி இயக்குநர் ஆபாசமாக பேசுகிறார்’’ பிரபல பாடகர் பரபரப்பு புகார்
Singer Police Complaint | ``உதவி இயக்குநர் ஆபாசமாக பேசுகிறார்’’ பிரபல பாடகர் பரபரப்பு புகார்
பாடகர் எஸ்.பி.சரணுக்கு மிரட்டல் - காவல்நிலையத்தில் புகார்
வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக பாடகர் எஸ்.பி. சரண் சென்னை கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார். சாலிகிராமத்தில் உள்ள குடியிருப்பை உதவி இயக்குநர் திருஞானம் என்பவரிடம் வாடகைக்கு விட்டதாக தகவல். 23 மாதங்களுக்கான வாடகை தராமல் திருஞானம் மிரட்டுவதாக எஸ்.பி.சரண் காவல் நிலையத்தில் புகார்
Next Story