90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடகர்களுள் ஒருவரான பாடகர் கே.கே, தனது 53வது வயதில் திடீரென மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் கே.கேவின் மறக்க முடியாத பங்களிப்பை நினைவூ கூருகிறது, இந்த செய்தி தொகுப்பு...