"பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு என்ன ஆச்சு?"

"பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு என்ன ஆச்சு?"
Published on

பாடகர் ஹரிஹரன் உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஹரிஹரன், மேடைக்கு தள்ளாடியபடி வந்து பேச சிரமப்பட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் காதலுக்கு மரியாதை பட பாடலை பாடி அரங்கை அதிரவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com