விஜய் சேதுபதி நடிக்கும் 'சிந்துபாத்'

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் 'சிந்துபாத்' திரைப்படம், காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.
விஜய் சேதுபதி நடிக்கும் 'சிந்துபாத்'
Published on

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் 'சிந்துபாத்' திரைப்படம், காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் போஸ்டர், 'பீட்சா' பட விஜய் சேதுபதியை நினைவூட்டும் விதமாக இருந்தது. தற்போது, 2வது போஸ்டர் அஞ்சலியுடன் காதல் கொள்வது போல், வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com