Simran | Coolie | கூலி குறித்து கேட்டதும் சிம்ரன் கொடுத்த ரியாக்சன்

x

கூலி படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் - நடிகை சிம்ரன்

நடிகர் ரஜினி தனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும், கூலி படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாவும் நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த சிம்ரன், சிறிய பட்ஜெட் படங்கள் படக்குழுவினரின் கூட்டு முயற்சியால் வெற்றி பெறுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்