புனித் ராஜ்குமாரின் எளிய குணங்கள் - ரசிகர்கள் பகிர்ந்து வரும் வீடியோ

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.
புனித் ராஜ்குமாரின் எளிய குணங்கள் - ரசிகர்கள் பகிர்ந்து வரும் வீடியோ
Published on
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புனீத் ராஜ்குமாரின் எளிய குணத்தை நினைவு கூறும் வகையில், அவரது வீடியோ காட்சியினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில், நடிகர் புனீத் ராஜ்குமார், யுவரத்னா படத்தை பற்றி ரசிகர்கள் பேசும் போது, ரசிகர்களுக்கு முன் வந்து இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது தன்னலமற்ற சேவைகளும், நற்குணங்களும் என்றும் மறையாது என ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com