செக்கச்சிவந்த வானம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அதிகம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்பு, அளவாக பேசிவிட்டு, அவசர அவசரமாக மேடையை விட்டு கீழே இறங்கினார்.