சிம்பு நடிக்கும் " மப்டி" படம் டிராப் இல்லை

சிம்பு நடிக்கும் " மப்டி" படம் டிராப் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்
சிம்பு நடிக்கும் " மப்டி" படம் டிராப் இல்லை
Published on
சிம்பு நடிக்கும் மப்டி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். சிம்பு படப்பிடிப்பிற்கு சரியாக வராத காரணத்தால் படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதனை தெரிவித்திருப்பது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com