ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய சிம்பு

ரசிகர்களுடன் இணையதளம் வாயிலாக கலகலப்பாக பேசிய நடிகர் சிம்பு, "Six pack" குறித்து பதிலளித்துள்ளார்.
ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய சிம்பு
Published on
'வந்தா ராஜாவாத் தான் வருவேன்' பட டீஸருக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரசிகர்களுடன் இணையதளம் வாயிலாக கலகலப்பாக பேசிய நடிகர் சிம்பு, "Six pack" குறித்து பதிலளித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com