ரசிகர்களை கவர்ந்த சிக்கந்தர் பட பாடல் புரோமோ

x
  • முருகதாஸ் இயக்கத்துல சல்மான் கான் - ராஷ்மிகா ஜோடியா நடிச்சிருக்க சிக்கந்தர் படம் ரம்ஜானுக்கு வர இருக்கு.
  • இப்ப படத்தோட முதல் பாட்ட ரிலீஸ் செய்ய இருக்க படக்குழு, அதோட புரோமோவ விட்ருக்கு. இந்த பாட்டை ஷூட் பண்ணும்போது செம்ம FUN-ஆ இருந்ததா ராஷ்மிகா சொல்லியிருக்காங்க..

Next Story

மேலும் செய்திகள்