கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் கடின உடற்பயிற்சி வீடியோ
ஸ்ருதி ஹாசன் கடுமையா EXERCISE செய்யுற வீடியோவ பகிர்ந்து மோடிவேசன் மோட்ல இருக்குறதா சொல்லியிருக்காங்க..
இதோட நிறுத்தல கடைசியா பிளாக் டிரஸ்ல எடுத்த போட்டோ ஷூட்டை ஷேர் பண்ணி உற்சாகமாயிருக்காங்க ஸ்ருதி..
டிராவல்னு வந்துட்டா, என்னை மாதிரியே என் பேக்கும் செம்ம VIBE ஆகும்னு சொல்லி ஒரு வீடியோவ மஞ்சு வாரியர் போட்ருக்காங்க... செம்மனு சொல்லி லைக்ஸ் போட்டு இருக்காங்க fans...
Next Story
