நடிகை ஸ்ருதியின் பாலியல் புகார் விவகாரம் - வெளிவந்த ரகசியம்

நடிகை ஸ்ருதியின் பாலியல் புகார் விவகாரம் - வெளிவந்த ரகசியம்
நடிகை ஸ்ருதியின் பாலியல் புகார் விவகாரம் - வெளிவந்த ரகசியம்
Published on

நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி பாலியல் புகார் அளித்ததை அடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.தற்போது ஸ்ருதி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்தபோது, ஸ்ருதி அதை மறுத்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com