Shruti Haasan Viralvideo |"மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்.."- தீயாய் பரவும் ஸ்ருதி ஹாசன் ஆட்டோ வீடியோ

x

நடிகை ஸ்ருதிஹாசன் ஆட்டோவில் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. கூலி திரைப்படம் வெளியாகி வெற்றி களிப்பில் இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், சென்னையில் ஆட்டோ ரைடு சென்றுள்ளார். இதனை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ஐ லவ் சென்னை என தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்