துல்கர் சல்மான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்

x

துல்கர் சல்மான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்

ஆகாசம்லோ ஒக்க தாரா (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.பவன் சடினேனி இயக்கும் இந்த படத்தில் புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இதற்கிடையே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கதையின் திருப்புமுனையாக ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்