

சென்னை ஆவடியில் நடிகை சுருதிஹாசனை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்தார் நடிகை சுருதிஹாசன். இந்நிலையில் சுருதிஹாசனை பார்த்த உற்சாகத்தில் ரசிகர் செல்ஃபி எடுத்து சென்றனர்.