Shivrajkumar | Jailer | ``நான் எதிர்பார்க்கவே இல்ல'' - உருகிய சிவராஜ்குமார்
ஜெயிலர் படத்தில் கிடைத்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என நடிகர் சிவராஜ்குமார் கருத்து
ரஜினியின் ஜெயிலர் படத்தில் தான் நடித்தது குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள 45 என்ற திரைப்படம், வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ் குமார், ஜெயிலர் படத்தில் நடித்ததை ஆசீர்வதிக்கப்பட்டதாக தாம் நினைப்பதாக தெரிவித்தார்.
Next Story
