வாராவாரம் டிப்ஸ் கொடுக்கும் ஷில்பா ஷெட்டி

x

வாராவாரம் திங்கட்கிழமை வந்துட்டா உடற்பயிற்சி வீடியோவ சொல்லி கிட்டத்தட்ட ஜிம் டிரெய்னரா ஃபேன்ஸ்க்கு டிப்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க ஷில்பா செட்டி.

அந்த வகையில, இன்ஸ்டால சூப்பர் ஒர்க்-அவுட் வீடியோவ ஷேர் பண்ணியிருக்காங்க.

இந்த SHITUPS பண்ணும்போது, வயிறுபகுதிக்கு செம்ம பலத்தை தரதோட, செம்ம என் ஜாய்மென்ட்டாக இருந்ததாவும் ஷில்பா செட்டி கூறியிருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்