நடனம், உடற்பயிற்சி மூலம் ஷில்பா செட்டி ஃபிட்னஸ் டிப்ஸ்
- பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா செட்டி உடல் FITNESSக்கு முக்கியத்துவம் கொடுத்து வராரு. வாரவாரம் திங்கட்கிழமை வந்துட்டா போதும், வீடியோ மூலமா FITNESS டிப்ஸ் கொடுத்துருவாங்க ஷில்பா...
- இப்ப லேட்டஸ்ட்டா ஷேர் பண்ணியிருக்க வீடியோவுல, FUN பண்ணிட்டே கலோரிஸை குறைக்கலாம்னு சொல்லி, டான்ஸ் ஆடுனபடி EXERCISE பண்ணியிருக்காங்க.. இந்த உடற்பயிற்சி பண்ணா, கொழுப்பு குறையும், இதயத்துக்கும், நுரையிரலுக்கு நல்லதுனு BENEFITS வேற சொல்லியிருக்காஙக் ஷில்பா..
Next Story
