பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தமது மகன் வியான் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.